Digana welfare Forum கட்டார் கிளையின் ஒரு வருட பூர்தியை முன்னிட்டு கட்டார், உம் சஈத் MIC FOOTBALL மைதானத்தில் 08-03-2019 நடந்த பொதுக் கூட்டம் சிறப்பாக பல நல்ல நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்...

2019 மார்ச் 8ம் திகதி நடைப்பெற்ற இந்நிகழ்வில் திகன, ஹிஜ்ராபுர, அம்பகஹலந்த, கெங்கள்ல, பலகொல்ல மற்றும் உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த கட்டார்வாழ் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உதைப்பம்தாட்டம், பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல் மற்றும் ரிலே ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து இறுதியாக Digana Welfare Forum இன் புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டதோடு எதிர்காலத்தில் நிர்வாகத்தின் குறிக்கோள்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
நிர்வாகத்தின் புதிய தலைவராக சகோ. அஸ்ரின் அவர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
(Digana Walfare Forum Qatar)
கும்புக்கந்துரை நியூஸ்