ஒரு வருடத்தின் பின் மீண்டும் நடாத்தப்படவுள்ள KUMBUKKANDURA PREMIER LEAGUE (KPL SEASON 9)

tamilsolution_ad_alt


2010 ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட KPL கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஆண்டு 2018 தவிர்க்க முடியாத காரணத்தால் சுற்றுத்தொடர் நடாத்த முடியாமல் போனது.

பலரின் எதிர்ப்பார்ப்பிற்கு அமைய மீண்டும் இவ்வருடம்  KPL SEASON 9 கிரிக்கட் தொடர்  ஏப்ரல் மாதம் 19&20&21 ம் திகதிகளில் கும்புக்கந்துர அல்ஹிக்மா பாடசாலை மைதாணத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்புக்கந்துறை,அம்பகஹலந்த,ஹிஜ்ராபுர,திகன பிரதேசத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை  இனங்காணும் நோக்கில் KPL கிரிக்கட் சுற்றுத்தொடர் நடத்தப்படுகிறது

8 அணிகளாக பிரிக்கப்பட்டு
ஒரு அணி மற்றைய அணியுடன் ஒரு முறை மோத வேண்டும்
முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அறையிறுதிக்கு தெரிவாகும்
சாம்பியானாகும் அணிக்கு பணப்பரி மற்றும் கின்ணங்கள் வழங்கப்படும்.


2017 ம் ஆண்டு நடைப்பெற்ற KPL SEASON 8 தொடரின் சுருக்கம்












கும்புக்கந்துரையில்  வருடந்தோறும் நடைப்பெரும் (KPL) SEASON 8 KUMBUKKANDURA PREAMIER LEAGUE 
இம்முறை 
10&11/05/2017 மிக சிறப்பாக நடைப்பெற்றது 

கும்புக்கந்துரை சூழவுள்ள திகன , ஹிஜ்ராப்புர, அம்பகஹலந்த  ஆகிய கிராமங்களில் கானப்படும் மிக சிறந்த கிரிக்கட்  வீரர்களை இணைத்து 8 அணிகள்  5 ஓவ்ர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மெண்பந்து  கிரிக்கட் போட்டி
ஒவ்வொரு வருடமும் பல மாற்றங்களுடன் நடைப்பெறும் இச்சுற்றுத்தொடர் இம்முறை.KPL SEASON 8 ல்   முதன் முதலாக பகல் இரவு ஆட்டங்களாக நடைப்பெற்றது  மின்னொளியில் கும்புக்கந்துரை பாடசாலை மைதானம்  சர்வதேச கிரிக்கட் மைதாணம் போன்று  காட்ச்சி அழித்தது   அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது













இருதிப்போட்டி விபரம்  :
RED VEVILS 48 RUNS 5 OVERS
WASOOK 27

WARRRIORS 49 RUNS 4.2 OVERS
WASEEM (D) 32*


இச்சுற்றுத்தொடரில் CHAMPION அணியாக mr. IRSHAD 
தலைமையிலான WARRIORS அணி தெரிவு செய்யப்பட்டது




















RUNNER up அணியாக mr AKRAM தலமையிலான  RED DEVILS அணி தெரிவுசெய்யப்பட்டது











இத்தொடரின் சாதனைகள்

3அரைச்சதங்கள்
SATALLION  Mr.  SADHAM 74
GUNNERS.  MR. SADHAM 67
RED DEVILS Mr. WASOOK 50

சிறந்த இணைப்பாட்டம்
RED DEVILS  
முதல் விக்கட்டுக்கு  93 ஓட்டங்கள் 30 பந்துகளில்
WASOOK 50

zakan  37








 

சிறந்த துடுப்பாட்டவீரர்  விருது :











 STALLIANS தலைவர் Mr. SADHAM 
இச்சுற்றுத்தொடரில் அதிக ஓட்டங்கள் 155 பெற்றார் 
அதில் ஒரு அரை சதம் 74 NOT OUT

சிறந்த பந்து வீச்சாளர் 










stallions 
MR.RISHAD
HAT-TRIK உட்பட 13.விக்கட்டுக்கள் 
இரண்டு போட்டிககளில்
தொடர்ச்சியாக 5 wicket வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது

தொடரின்  ஆட்ட நாயகன்


red devils
WASEEM (hijrappura) 109 ஓட்டங்கள் 5 விக்கட்டுக்கள்
(அரையிறுதிப்போட்டியில் 32 ஓட்ட்ங்களை பெற்று தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்)


ஆட்டயாகன் விருது









 
stallians  mr. WASEEM.(digana)
இருதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்ட்ங்கள்







Theme images by RBFried. Powered by Blogger.