கனடா அரசின் குடிமக்களுக்கான கெளரவம்

tamilsolution_ad_alt
கனடா அரசின் குடிமக்களுக்கான கெளரவம்

KBKNEWS 19 MAY 2019

பொதுமக்கள்  யாரிடமாவது துப்பாக்கிகள் இருந்தால் அவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறும் அதற்கான சன்மாணத்தொகையை பெற்றுக்கொள்ளுமாறும் கனடா அரசு அறிவித்திருந்தது,

இதற்கான கால எல்லை நேற்று முன் தினம் முடிவுற்ற நிலையில் அந்த அறிவித்தலைத்தொடர்ந்து சுமார் 2338 துப்பாக்கிகளை கனடாவில் இருக்கும் பொதுமக்கள் அரசிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் ஆயுதங்களை கெளரவமாக பெற்று அதற்கு சன்மானமும் கொடுத்துள்ள கனடா அரசு இன்றைய காலகட்டத்தில் பொது மக்களின் சுய கெளரவம் காக்காத சில நாடுகளுக்கு முன்மாதிரியாகிவிட்டது.

செய்தியாளர் 
எம் ஏ எம் ரினாஸ் 
கும்புக்கந்துரை நியூஸ்
Theme images by RBFried. Powered by Blogger.