அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு.

tamilsolution_ad_alt





(நூருல் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இக் கௌரவிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கலந்து கொண்டு வீரர்களை பதக்கம் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபையின்  முன்னாள் பிரதி முதல்வரும் மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தொழிலதிபர் அப்துள் சமத் பாஷித் மெளலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.