50 கிலோகிராம் சீமந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று (07) முதல் அமலுக்கு வந்துள்ளது.சிமென்ட் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதால் சிமென்ட் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
50 கிலோகிராம் சிமென்ட் மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று சிமென்ட் நிறுவனங்கள் கூறுகின்றன போதிலும் சில்லறை விலையும் 100 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளதாக எமது பிரதேசத்தில் உள்ள ஹார்ட்வெயார் உரிமையாளர் குறிப்பிட்டார்.
1950 க்கு விற்பனை செய்யப்பட சீமத்து மூட்டை தற்போது 2050 க்கு விற்பனை செய்யப்பட்டுவதாக அவர் கூறினார்.
No comments
Thanks for reading….