இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Hypersonic precision missiles களை ஈரான் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பொbலிஸ்டிக் ஏவுகணைகளை விட பல மடங்கு வீரியமானது

tamilsolution_ad_alt


 இலக்கை இனங்கண்டு துல்லியமாகத் தாக்கக் கூடியவை. மிக நீண்டதூரம் சென்று அதே வீரியத்துடனும் வலிமையுடனும் தாக்கினால் அழிவுகள் பல மடங்காக இருக்கும்.


இந்தவகை ஏவுகணைகளின் விஷேட இல்லை இல்லை அதிவிஷேட ஆற்றல் என்னவெனில் எந்த வான்வெளி பாதுகாப்பு தொழில்நுட்பங்களாலும் இவற்றை இடைமறிக்கவோ சுட்டுவீழ்த்தவோ தடுக்கவோ முடியாது. அவ்வாறான இராணுவத்தொழில்நுட்பம் உலகச்சண்டியன் அமெரிக்காவில் கூட இல்லை.


Hypersonic என்ற ரகம் supersonic ஐ விட ஆபத்தானவை வீரியமானவை. இவைதான் இன்று உலக இராணுவ மற்றும் படைக்கலப் பரப்பில் உள்ள மகப்பலமான அதி அபார வேகத்தில் பயணித்து எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கியழிக்கக்கூடிய ஏவுகணைகள்.


மணிக்கு ஒலியின் வேகத்தை விட (1234.8 Km/h) இரண்டு மடங்கு பயணிக்கும் ஆற்றல் ( 2468.1) supersonic ஏவுகணைகளுக்கு உள்ளதென்றால் hypersonic ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டவை. இதெல்லாம் போர்க்களத்திற்கு வந்ததால் யுத்தம் வேற லெவல் ஆகி விடும். இழப்பும் கற்பனைக்கு அப்பால் போய்விடும். 


ஒன்றுமில்லை நாங்கள் பெற்றோலுக்கு போலினுக்கு போக வேண்டிவரும் அதுதான் எனது கவலை. மாறாக இஸ்ரேலின் நகரங்கள் சல்லடையாகும் என்பது குறித்தல்ல.




No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.