Digana welfare Forum கட்டார் கிளையின் ஒரு வருட பூர்தியை முன்னிட்டு கட்டார், உம் சஈத் MIC FOOTBALL மைதானத்தில் 08-03-2019 நடந்த பொதுக் கூட்டம் சிறப்பாக பல நல்ல நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்...
2019 மார்ச் 8ம் திகதி நடைப்பெற்ற இந்நிகழ்வில் திகன, ஹிஜ்ராபுர, அம்பகஹலந்த, கெங்கள்ல, பலகொல்ல மற்றும் உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த கட்ட...