தோட்ட அதிகாரிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்க செயலாகும்! - உரிய நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் ரூபன் பெருமாள்
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்...