இலங்கை சிறுமிக்கு நடந்த சோகம்! கதறும் சிறுமி! அதிர்ச்சி வீடியோ

tamilsolution_ad_alt


இலங்கையின் மட்டக்களப்பில் கிரான்குளம் பகுதியில் தாய் ஒருவர் மகளை தனது அம்மாவிடம் விட்டுச் சென்றுள்ளார்.

 சிறுமியின் பாட்டி சிறுமிக்கு சாப்பாடு கொடுக்காமலும், பாடசாலைக்கு அனுப்பாமாலும் கொடுமை செய்துள்ளார்.

அது மட்டுமின்றி  அடித்து துன்புறுத்தி வீட்டில் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது
. குறித்த சிறுமியினை தற்போது மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

 ஒரு பாட்டியே தனது பேத்தியினை இவ்வாறு கொடுமை செய்துள்ளது காண்பவர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

Theme images by RBFried. Powered by Blogger.