அல் ஹிக்மா (கவிதை)

tamilsolution_ad_alt
வென்நிலவை கன்டேன் காகிதமாய் மாற்றினேன்
கடலின் நீரை கன்டேன் மையாய்  மாற்றினேன்
இக் கல்லுரியை கன்டேன் கவிதையாய் மாற்றினேன்...

இக் கல்லுரியின் ஆசிரியர் குழாம்,எதிர்கால முத்துக்கள்,OBA,OGA,SDC,KSTT அணைத்தையும் எழுத்துக்களாய் கோர்கையில் இக் கல்லுரி ஓர் காவியம்....

பாடசாலை ஆற்றோரம்
இலக்கணம் இமையோரம்
நற்குனங்கள் நெஞ்ஜோரம்
பாராட்டும் தன்மை வான்னுயரம் .....

பாராட்டுவதில் வயது பார்கவில்லை!
அயலவர் என்று அவமதிக்கவில்லை!
தனக்கு நிகர் இல்லை என்று தலக்கனம்மில்லை..

பிற பாடசாலை என்று என்னி என் ஆற்றலை புரக்கனித்து இருன்தால்! இன்று என் கவிதை இரு காகிதத்திட்குள்...

கன்டதில் கற்றுக் கொன்டேன் இவை அணைத்தும் இப் பாடசாலை முன்னிலை வகித்தமைக்கான ரகசியங்கள் என்று....

கற்றல் எனும் கோட்டைக்குள் அயலவர் போல் நுழைந்த என் கவிதைகளை ஏற்றத் தாழ்வு இன்றி ஏற்றுக்கொன்றீர்....

ஆகையால்;இவ் ஓவியத்திட்கு என் காவியம் என்றும் ஒத்திலைக்கும்
               
எழுத்தாளர்: அம்னா அஸ்வர்
அம்பகஹலந்த.

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.