23 ஜூலை 2024
15 வயது கிழ் உள்ள வீரர்களுக்கான கிரிகெட் முதல் போட்டி இன்று செவ்வாய் கிழமை உக்குவளை பொது மைதானத்தில் நடைப்பெற்றது.
Under 15
Division iii
Alhikma VS Alawathgoda cc
Ukkuwalla public Ground
ஆரம்பத்தில் துடுப்படுத்தாடிய அல் ஹிக்மா அணி 4 விக்கெட் மாத்திரம் இழந்து 271 ஓட்டங்களை குவித்தது.
இதில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் M.R Hamza 111 பந்துக்கு 100 ஓட்டங்களை குவித்ததோடு (19 நான்கு ஓட்டங்கள்)
அணித்தலைவர் M.R Nuhaf 44 பந்து மாத்திரமே முகம் கொடுத்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் ( 11 ஆறு ஓட்டங்கள் , 7 நான்கு ஓட்டங்கள்)
இரண்டவாதாக துடுப்படுத்தாடிய அளவதுகொட கல்லூரி 27 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அல் ஹிக்மா சார்பாக M.R Nuhaf (Captain) 5 ஓவர் மாத்திரம் வீசி
3 மேடின் ஓவர்
2 ரன்கள்
7 விக்கட்டுகள்
மற்றும் Jiyad Zaki , F.M Abdullah , M.H Aamir தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை எடுத்தனர்.
மீண்டும் follow on முறையில் துடுப்படுத்தாடிய அளவதுகொட கல்லூரி 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து இப்போட்டியில் படு தோல்வி அடைந்தது.
பந்து வீச்சில்
M.R Nuhaf 8 ஓவர்ஸ் வீசி 7 மேடின் ஓவர் உள்ளடங்கலாக 5 விக்கெட்டுக்களையும் எடுத்துத்துக்கொண்டார்.
M.H Aamir 8.2 ஓவர்ஸ் வீசி 1 மேடின் ஓவர் உள்ளடங்கலாக 4 விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்.
F.M Abdullah 3 ஓவெர்ஸ் வீசி 1 விக்கெட்
Al-Hikma won by an innings and 177 Runs
கடின பந்து கிரிக்கெட்டை ஆரம்பித்து வைத்த S H M Irshad ,அல் ஹிக்மா M.M.V கடின பந்து கிரிக்கட்டில் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு சாதனையை மேற்கொள்ள எமது பாடசாலைக்கு ஒத்துழைப்பு வலங்கிய கல்லூரியின் அதிபர் Rashad நலீமி,mic லோரன்ஸ் ஆசிரியர்,பயிற்றுவிப்பாளர் சகோதரர் அஸ்கர், மற்றும் பெற்றார்கள், மாணவர்கள் முக்கியமாக கடின பந்து கிரிக்கட்டை ஆரம்பிப்பதிட்கு உதவி செய்த
A.M. IKRAM (AFAGEM)
MOHAMMED ANEES (SHAADHI COLLECTION)
M.K.M RILMY ( MALAYSIA)
F.M.RIZWAN (BEFRIEND)
M.M. FAIROOS (FALCON QATAR)
M.F.A.SIRAJ (MILLENNIUM)
M.N.M.SAFRAN NASOOR
M.B.M SARAF
A S.M.ASRIN
(DAR AL SALAM)
M.B.M.AYOOB
M.M.M.IMTHIYAS
M.I.M RAMEES
M.T.M.SAKEER
M.M ASMY அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….