கும்புக்கந்துரை பிரிமியர் லீக் - KPL 2024 Day 2

tamilsolution_ad_alt



KPL 2024 இரண்டாம் நாள் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் Jaguars அணியினர் 10 புள்ளிகளோடு முதல் இடத்திலும் Stallions அணியினர் 10 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலும் மற்றும் Gunners , Tuskers , Warriors அணியினர் 8 புள்ளிகளோடு அடுத்தடுத்து புள்ளிப் பட்டியலில் உள்ளனர்.


முறையே Blackops , Redbacks 6 புள்ளிகளோடும் 

Blasters , Royals அணியினர் 4 புள்ளிகளோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளனர்.


எனவே நாளை நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்துமே மிக தீர்க்கமான போட்டிகளாக இருக்கும்.


Follow KPL

Facebook 

https://www.facebook.com/kbkyouths


Instagram 


https://www.instagram.com/kpl.lk?igsh=YXg3b2w2bmZ2OWJr



                        KBKNEWS MEDIA 

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.