Home/All/kbknews/kumbukkandura/kumbukkandura news/kumbukkanduranews/Local News/Politics/அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களும் கலந்து சிறப்பிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2:00 மணிக்கு இரத்தினபுரி நகரில் ( சீவலி மைதானத்திற்கு அருகில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ரூபன் பெருமாள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களும் கலந்து சிறப்பிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2:00 மணிக்கு இரத்தினபுரி நகரில் ( சீவலி மைதானத்திற்கு அருகில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ரூபன் பெருமாள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments
Thanks for reading….