இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கைதுசெய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 369 கிராம் 528 மில்லி கிராம் ஹெரோயின், 175 கிராம் 31 மில்லி கிராம் ஐஸ், 618 போதை மாத்திரைகள் மற்றும் 96,055 கிராம் 78 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….