மின்சார கட்டணம் அதிகரிப்பட வேண்டும் என கடுவல நகர சபைத் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்
“கடந்த காலங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது நாம் எதிர்ப்பு வெளியிட்டோம்.ஆனால் தற்போது நாட்டின் நலனுக்காக மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. மக்களும் சில தியாகங்களை செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.
No comments
Thanks for reading….