ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்..
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்
No comments
Thanks for reading….