இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை குழாம் இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்கவின் தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணியில் உள்ள வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
சரித் அசலங்க (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
நிஷான் மதுஷ்க
குசல் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
கமிந்து மெண்டிஸ்
ஜனித் லியனகே
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வெண்டர்சே
மிலான் ரத்நாயக்க
தில்ஷான் மதுஷங்க
அசித பெர்னாண்டோ
எஷான் மாலிங்க
அனைத்து ஒருநாள் போட்டிகளும் பகல்-இரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன.
முதல் இரண்டு போட்டிகள் முறையே ஜூலை 02 மற்றும் 05 திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 08 ஆம் திகதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது
No comments
Thanks for reading….