ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
No comments
Thanks for reading….